எங்களது முதல் அறிவுரைகள் கோப்பையும்' எங்களது பொதுக் கேள்விகளையும் ஒரு முறை பார்ப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும். அவற்றில் பல உதவிகள் தற்சமயம் ஆங்கில மொழியில் மட்டுமே கிடைக்கின்றன. இங்கே பங்களிக்க தொழிநுட்ப அறிவு தேவையற்றது.
You don't need technical skills in order to contribute here. Be bold when contributing and assume good faith when interacting with others. This is a wiki.
உதவி கேட்பது எப்படி
தற்சமயம் பொதுக்கோப்பகத்தில் தமிழ் பயனர்கள் கூடிய அளவு நேரத்தை செலவளிக்காத காரணத்தால் இங்கே உதவிகளை கேட்க மைய இடமொன்றை தொடங்கவில்லை. ஆங்கில மொழியில் உதவி கேட்க விரும்பின் உதவி மேசையில் கேட்கவும். தமிழில் கேள்விகளை கேட்க விரும்பின் தமிழ் பயனர்கள் எந்நேரமும் செறிவாக இயங்கும் தமிழ் விக்கிப்பீடியாவின் ஆலமரத்தடியில் கேட்கலாம். காப்புரிமை தொடர்பாக கேள்வி இருப்பின் இங்கே கேட்கவும்.
துணுக்குகள்
தயவு செய்து நீங்கள் எந்தெந்த மொழிகளில் தேர்ந்தவர் என்பதை பாபேல் பெட்டிகளை உங்கள் பயனர் பக்கத்தில் இடுவதன் மூலம் தெரியப்படுத்தவும், மேலும் வரைக்கலையில் உங்கள் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்களது எல்லா பதிவேற்றங்களையும் படத்தொகுப்பாக காணலாம்.
தயவு செய்து ~~~~ அலைவடிவுகளை இடுவதன்மூலம் உங்கள் பேச்சுப் பக்க உரையாடல்களில் கையொப்பமிடவும்.
படிமத்தை இணைக்காமல் அதற்கான இணைப்பை மட்டும் கொடுக்க [[:Image:Foo.jpg]], என்றவாறு நிரலை இடவும் அது பின்வருமாறு தோன்றும் Image:Foo.jpg.
வேறு திட்டங்களில் இருந்து கோப்புக்களை நகல் செய்தால் பொதுக்கோப்பக உதவியாளரை பயன்படுத்த தவறவேண்டாம்.
Have you edited Wikipedia before? This guide might be useful.
தவறிழைத்துவிட்டீர்களா?
கோப்பொன்றின் பெயரை மாற்ற அல்லது நகர்த்த வேண்டுமா? கோப்பை சரியான பெயரில் பதிவேற்றிவிட்டு பழைய கோப்பில் {{rename|Correct name|numeric rationale|Additional reason}} என்ற நிரலை இடவும்.
மேலதிக தகவல்களுக்கு படிம நீக்கல் கொள்கைகளை ஒரு முறைப் பார்க்கவும். (தமிழில் தகவல் காணப்படாமல் இருக்கும்)
இது பன்மொழியாக்களுக்காக உருவாக்கப்பட்ட வார்ப்புருவாகும். இந்த வார்ப்புருவை நேரடியாக கட்டுரைகளில் இணைக்க வேண்டாம். {{Welcome}} என்பதை பயன்படுத்தவும்.
NOTE: Please do not use this template directly! This is just for translation. Use {{Welcome}} instead!